வாராந்திர பெண்கள் பயான் மற்றும் கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ்
இன்ஷா அல்லாஹ்,
🗓️ ஹிஜ்ரி 1446, ஸஃபர் பிறை 25 ( 31.08.2024)
சனிக்கிழமை
⏰ சரியாக மதியம் 2.30 மணியளவில்
🕌 மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.
🧕 நிஸ்வான் மாணவியரின் நிகழ்ச்சிகள்
🎙️கிராஅத்:
J.ஜுவைரியா
(ஹாபிழா மாணவி)
✨பைத்:
( மதரஸா ஆலிமா
மாணவிகள்)
🗒️வரவேற்புரை:
A.நூர்ஜஹான்
(இரண்டாம் வருட ஆலிமா மாணவி)
🔖 மாணவிகளின் சொற்பொழிவு
S.மர்யம் ஆயிஷா
(முதல் வருட ஆலிமா மாணவி)
தலைப்பு: " ஸலவாத்து ஓதுவோம் ஷஃபாஅத் பெறுவோம்!"
A.நிலோஃபர் நிஷா
( இரண்டாம் வருட ஆலிமா மாணவி)
தலைப்பு: வசந்த காலமே வருக!"
S.மீரா பானு
( மூன்றாம் வருட ஆலிமா மாணவி)
தலைப்பு: "மௌலித் ஓர் ஆய்வு!
🎙️ சிறப்பு சொற்பொழிவு:
மௌலவி அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் A. ஸதக்கத்துல்லாஹ் மஸ்லஹி பாஜில் காஸிமி
அவர்கள் ( இமாம், ஜாமியா மஸ்ஜித், தூத்துக்குடி)
⏰ மாலை 4:00 மணிக்கு
📖 கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ் நடைபெறும்
⏲️ 4.30 மணிக்கு
🤲 இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும்.
ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
அழைப்பின் மகிழ்வில்,
மௌலவி அல்ஹாஃபிழ் சா.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி M.F.D, M.A.
தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி,
நிறுவனத் தலைவர் & முதல்வர்
மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.
மேலும் விபரங்களுக்கு :
👍 Pls Like Us on Facebook :
Fb.com/MHNISWAN
