Monday, April 25, 2022

தூத்துக்குடி நிஸ்வான்

 அட்மிஷன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.. பதிவுக்கு முந்துங்கள் !


மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லுரி 

P & T காலனி, தூத்துக்குடி

Thursday, April 21, 2022

ஆலிமா மற்றும் ஹாஃபிழா வாக அரிய வாய்ப்பு

உங்கள் வீட்டு பெண் பிள்ளைகளை சிறந்த

"ஆலிமா" வாக உருவாக்க ஓர் அரிய வாய்ப்பு

அல்லாஹ்வின் உதவியுடன் - தூத்துக்குடி. P&T காலனியில் மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக்கல்லூரி கடந்த 5 வருடங்களாக அனுபவமிக்க ஆலிம்களின் வழிகாட்டுதலுடன் இறையச்சம், நல்லொழுக்கம், நல் அமல்கள், பெண்களுக்கான தரமான மார்க்கக்கல்வி மிகச்சிறப்பாக பயிற்றுவிக்கப்படுகிறது.

அல்ஹம்துலில்லாஹ்.

எங்கள் மதரஸாவில்