Sunday, April 21, 2024

2024 அட்மிஷன் நடைபெறுகிறது




பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

மன்பவுல் ஹஸனாத் மகளிர் அரபிக் கல்லூரி,
P&T காலனி, தூத்துக்குடி-8

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

தூத்துக்குடி பி & டி காலனி மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசல் வளாகத்திலுள்ள மன்பவுல் ஹஸனாத் மகளிர் அரபிக்கல்லூரி, தூத்துக்குடி மாவட்ட காஜி மவ்லானா. அல்ஹாஜ்.சா. முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி ஃபாஜில் தேவ்பந்தி அவர்களின் தலைமையில், ஆறு ஆண்டுகளாக சிறப்புடன் நடைபெற்று வருகிறது. (அல்ஹம்துலில்லாஹ்)

  • அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத் கொள்கையின் அடிப்படையில் பாடத்திட்டங்கள்
  • எழுத்தாற்றல் மற்றும் பேச்சாற்றலை வளர்த்துக் கொள்ள மாணவிகளின் சொற்பயிற்சிமன்றம்
  • நூற்றுக்கணக்கான நூற்கள் அடங்கிய நூலக வசதி
  • நகரின் அனைத்து பகுதிகளிலிருந்தும் மாணவிகளை அழைத்து வர வாகன வசதி

👉 அல்குர்ஆன் மனனம் [ஹிஃப்ழு பிரிவு)
👉 மூன்றாண்டு ஆலிமா பாடப் பிரிவு
👉 இரண்டாண்டு முபல்லிகா பாடப் பிரிவு
👉 குர்ஆன் நாழிரா [பார்த்து ஓதுதல்)

ஆகிய வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.

பாடநேரங்கள்: 

ஹாபிழா & ஆலிமா வகுப்பு: 
காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை

முபல்லிகா வகுப்பு
மதியம் 2.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை

நாழிரா வகுப்பு
காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை

குறிப்பு : வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2024 அட்மிஷன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உங்கள் பதிவுக்கு முந்துங்கள். 

எனவே, தூத்துக்குடியில் முன்மாதிரியாக இயங்கி வரக்கூடிய மன்பவுல் ஹஸனாத் மகளிர் அரபிக் கல்லூரியில் தங்கள் பெண் பிள்ளைகளை சேர்த்துப் பயன்பெற அன்புடன் அழைக்கின்றோம்.

இவண்,
நிர்வாகம்
மன்பவுல் ஹஸனாத் மகளிர் அரபிக் கல்லூரி 
பி & டி, காலனி, தூத்துக்குடி - 8

தொடர்புக்கு : 8682944818, 99940 73781

Saturday, January 20, 2024

வாராந்திர பெண்கள் பயான் மற்றும் கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ்

வாராந்திர பெண்கள் பயான் மற்றும் கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ்

இன்ஷா அல்லாஹ்,
🗓️ ஹிஜ்ரி 1445, ரஜப் பிறை 08 ( 20.01.2024)
 சனிக்கிழமை
⏰ சரியாக மதியம் 2.30 மணியளவில்
 
🕌 மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.

🧕 நிஸ்வான் மாணவியரின் நிகழ்ச்சிகள்

🎙️கிராஅத்:

(ஆலிமா மாணவி)

✨பைத்*:
( மதரஸா ஆலிமா  
 மாணவிகள்)

*🗒️வரவேற்புரை*:

J.ரஜப் நிஷா
(மூன்றாம் வருட ஆலிமா மாணவி)

 🔖 *மாணவிகளின் சொற்பொழிவு*

G.ஷாஹின் (இரண்டாம் வருட ஆலிமா மாணவி)

தலைப்பு: *" நூஹ் (அலை) அவர்களின் இறைநம்பிக்கையற்ற மனைவி"

A.நூர்ஜஹான் ( முதலாம் வருட ஆலிமா மாணவி)

 தலைப்பு: " அறிவுரை"

S.நபீஷா ஃபாத்திமா ( இரண்டாம் வருட முபல்லிகா மாணவி)

தலைப்பு: " எதிர்காலம் எப்படி இருக்கும் "

🎙️ சிறப்பு சொற்பொழிவு:
மௌலவி அல்ஹாபிழ் A.ஸதக்கத்துல்லாஹ் மஸ்லஹி அவர்கள் ( ஜாமிஆ மஸ்ஜித் இமாம் தூத்துக்குடி)
 
⏰ மாலை 4:00 மணிக்கு
📖 கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ் நடைபெறும்

⏲️ 4.30 மணிக்கு
🤲 இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும். 
 
ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
 
அழைப்பின் மகிழ்வில்,
 
மௌலவி அல்ஹாஃபிழ் சா.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி M.F.D, M.A. 
தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி,
நிறுவனத் தலைவர் & முதல்வர்
மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.

 
மேலும் விபரங்களுக்கு :
🌐https://mhniswan.blogspot.com/
 
👍 Pls Like Us on Facebook :
Fb.com/MHNISWAN

Saturday, November 11, 2023

வாராந்திர பெண்கள் பயான் மற்றும் கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ் 11. 11.2023

இன்ஷா அல்லாஹ்,
🗓 ஹிஜ்ரி  1445, ரபீயுல் ஆகிர் 19( 11. 11.2023)
 சனிக்கிழமை
⏰ சரியாக மதியம்  2.30 மணியளவில்

 
🕌 மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.

🧕 நிஸ்வான் மாணவியரின் நிகழ்ச்சிகள்

🎙கிராஅத்:
 (மதரஸா‌ மாணவி)

✨பைத்:
( மதரஸா ஆலிமா  
 மாணவிகள்)

🗒வரவேற்புரை:
A.பீமா பீவி
(இரண்டாம்  வருட ஆலிமா  மாணவி)

 🔖 மாணவிகளின் சொற்பொழிவு

M.ஆயிஷா பீவி (மூன்றாம் வருட ஆலிமா மாணவி)
தலைப்பு: "பைத்துல் மால்‌ அன்றும் இன்றும்"

S.செய்யிது ரோஷன் ஷஃபீக்கா( இரண்டாம் வருட ஆலிமா மாணவி)
 தலைப்பு: " குர்ஆன் கூறும் நடுநிலை சமுதாயம்"

S.ஸாஜிதா ( முதல்  வருட ஆலிமா மாணவி)
தலைப்பு:  " பசுவதையும் பரலோகமும் "

🎙 சிறப்பு சொற்பொழிவு:
மௌலவி அல்ஹாபிழ் S.S. செய்யிது அபூபக்கர் ஸித்தீக் மஸ்லஹி B.A arabic

 அவர்கள் (M.H.நிஸ்வான் அரபிக் கல்லூரி பேராசிரியர்)
 
⏰ மாலை  4:00 மணிக்கு
📖  கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ் நடைபெறும்

⏲ 4.30 மணிக்கு
🤲 இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும். 
 
ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது  தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
 
அழைப்பின் மகிழ்வில்,
 
மௌலவி அல்ஹாஃபிழ் சா.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி M.F.D, M.A. 
தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி,
நிறுவனத் தலைவர் & முதல்வர்
மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.
 
மேலும் விபரங்களுக்கு :
🌐https://mhniswan.blogspot.com/
 
👍 Pls Like Us on Facebook :
Fb.com/MHNISWAN

வாராந்திர பெண்கள் பயான் மற்றும் கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ் 04 .11 .2023




இன்ஷா அல்லாஹ்,
🗓 ஹிஜ்ரி  1445, ரபீயுல் ஆகிர் 19  (04 .11 .2023)
 சனிக்கிழமை
⏰ சரியாக மதியம்  2.30 மணியளவில்

 
🕌 மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.

🧕 நிஸ்வான் மாணவியரின் நிகழ்ச்சிகள்

🎙கிராஅத்: 
N பைரோஸ் நிஹார்
 (ஹாபிழா மாணவி)

✨பைத்:
( மதரஸா ஆலிமா  
 மாணவிகள்)

🗒வரவேற்புரை:
A.அசன் நிலோபர் நிஷா
(முதல் வருட ஆலிமா  மாணவி)

 🔖 மாணவிகளின் சொற்பொழிவு

S.பீமா பீவி( இரண்டாம் வருட ஆலிமா மாணவி)
 தலைப்பு: " நோன்பு ஒரு அதிசயம்"

S.முஹம்மது நபீஷா புஸ்ரா ( முதல்  வருட ஆலிமா மாணவி)
தலைப்பு:  " சந்தோஷம் வெளியே இல்லை "

.S. நபீஷா பாத்திமா(முபல்லிகா இரண்டாம் வருட மாணவி)
தலைப்பு:" இஸ்லாமிய பார்வையில் கனவின் ஒழுக்கங்களும் சட்டங்களும்"
 
🎙 சிறப்பு சொற்பொழிவு:
மௌலவி அல்ஹாபிழ் A.ஸதக்கத்துல்லாஹ் மஸ்லஹி ஃபாஜில் காஸிமி
 அவர்கள்(ஜாமிஆ மஸ்ஜித் இமாம்)
 
⏰ மாலை  4:00 மணிக்கு
📖  கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ் நடைபெறும்

⏲ 4.30 மணிக்கு
🤲 இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும். 
 
ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது  தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
 
அழைப்பின் மகிழ்வில்,
 
மௌலவி அல்ஹாஃபிழ் சா.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி M.F.D, M.A. 
தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி,
நிறுவனத் தலைவர் & முதல்வர்
மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.
 
மேலும் விபரங்களுக்கு :
🌐https://mhniswan.blogspot.com/
 
👍 Pls Like Us on Facebook :
Fb.com/MHNISWAN

வாராந்திர பெண்கள் பயான் மற்றும் திக்ரு மஜ்லிஸ்

இன்ஷா அல்லாஹ்,
🗓 ஹிஜ்ரி  1445, ரபீயுல் ஆகிர் 12
 சனிக்கிழமை
⏰ சரியாக மதியம்  2.30 மணியளவில்
 
🕌 மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.

🧕 நிஸ்வான் மாணவியரின் நிகழ்ச்சிகள்

🎙கிராஅத்: 
 ( மதரஸா  மாணவி)

✨பைத்:
( மதரஸா ஆலிமா  
 மாணவிகள்)

🗒வரவேற்புரை:
A.நூர்ஜஹான்
(முதல் வருட ஆலிமா  மாணவி)

 🔖 மாணவிகளின் சொற்பொழிவு

G.ஷாஹின்( இரண்டாம் வருட ஆலிமா மாணவி)
 தலைப்பு: "மனித னே காரணம்"


S.ரசூல் பாத்திமா ( முதல்  வருட ஆலிமா மாணவி)
தலைப்பு:  " நுழைவதற்கு முன்  "

.S.M.H முஹம்மது ஆயிஷா(முபல்லிகா முதல் வருட மாணவி)
தலைப்பு:" தேனும் தேனிக்களும்"
 
🎙 சிறப்பு சொற்பொழிவு:
மௌலவி அல்ஹாபிழ் A.ஸதக்கத்துல்லாஹ் மஸ்லஹி ஃபாஜில் காஸிமி அவர்கள் (  ஜாமிஆ மஸ்ஜித் இமாம்  அவர்கள்)
 
⏰ மாலை  4:00 மணிக்கு
📖  திக்ர் மஜ்லிஸ் நடைபெறும்

⏲ 4.30 மணிக்கு
🤲 இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும். 
 
ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது  தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
 
அழைப்பின் மகிழ்வில்,
 
மௌலவி அல்ஹாஃபிழ் சா.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி M.F.D, M.A. 
தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி,
நிறுவனத் தலைவர் & முதல்வர்
மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.

மேலும் விபரங்களுக்கு :
🌐https://mhniswan.blogspot.com/
 
👍 Pls Like Us on Facebook :
Fb.com/MHNISWAN