بسم الله الرحمن الرحيم
மன்பவுல் ஹஸனாத் மகளிர் அரபிக் கல்லூரி
P&T காலனி, தூத்துக்குடி -8. (அல் மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசல் வளாகம்)
💥 2026 அட்மிஷன் நடைபெறுகிறது! 💥
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்.அவர்களின் தலைமையில் கடந்த 8 ஆண்டுகளாாக சிறப்பாக நடைபெற்று வருகிறது.
சிறப்புப் பிரிவுகள்
1. ஹாஃபிழா & ஆலிமா வகுப்பு (9:30 AM 4:30 PM)
2. முபல்லிகா வகுப்பு (காலை 10.00 மணி முதல் 12.30 வரை)
3. நாழிரா வகுப்பு [பார்த்து ஒதுதல்] (9:30 AM - 5:00 PM)
4. தையல் வகுப்பும் கணினி பயிற்சியும் உண்டு
💥💥💥💥💥💥சிறப்பம்சங்கள்
✍️🎙️எழுத்தாற்றல் மற்றும் பேச்சாற்றலை வளர்க்க சொற்பயிற்சி மன்றம்
📚 நூற்றுக்கணகக்கான நூல்கள் அடங்கிய நூலக வசதி
🚌🛺 நகரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மாணவிகளை அழைத்து வர வாகன வசதி.
💥 எனவே, தூத்துக்குடியில் முன்மாதிரியாக இயங்கி வரக்கூடிய மன்பவுல் ஹஸனாத் மகளிர் அரபிக் கல்லூரியில் தங்கள் பெண் பிள்ளைகளைச் சேர்த்துப் பயன்பெற அன்புடன் அழைக்கின்றோம்.
♥️♥️♥️♥️♥️♥️♥️இப்படிக்கு,
நிர்வாகம்,
மன்பவுல் ஹஸனாத் எஜூகேஷனல் டிரஸ்ட் (Reg.No.BK4/40/2023)
(அல் மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசல் வளாகம்,)
P & T காலனி, தூத்துக்குடி -8
தொடர்புக்கு: 8682944818, 99940 73781