🏫 மன்பவுல் ஹஸனாத் மகளிர் அரபிக் கல்லூரி 🏫யின்
👑 லஜ்னத்துல் முஹ்ஸினாத் 👑 மாணவியர் சொற்பயிற்சி மன்றம் நடத்தும்,
🔶🔶🔶🔶🔶
வாராந்திர பெண்கள் பயான் & கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ்
🔶🔶🔶🔶🔶
இன்ஷா அல்லாஹ்,
🗓️ ஹிஜ்ரி 1447 ஜமாத்துல் அவ்வல் பிறை 16
08.11.2025 சனிக்கிழமை
சரியாக மதியம் 2.30 மணியளவில்
🧕 நிஸ்வான் மாணவியரின் நிகழ்ச்சிகள்
🎙️கிராஅத்:
A.செய்யதலி ஃபாத்திமா (ஆலிமா முதல் வருட மாணவி)
✨🎶✨பைத்: மதரஸா
மாணவிகள்
🗒️வரவேற்புரை:
J.ரஜப் நிஸா ஆலிமா முஹ்ஸினா
(ஹாஃபிழா மாணவி)
🔖 மாணவிகளின் சொற்பொழிவு:
அல்ஹாஃபிழா
J. ஜூவைரியா
(முதல் வருட ஆலிமா மாணவி)
தலைப்பு:
" தேவைகள் நிறைவேற...."
A நூர்ஜஹான்
(மூன்றாம் வருட ஆலிமா மாணவி)
தலைப்பு: " கடன்"
S .நவ்ரின் ஆஷிகா
(முதல் வருட முபல்லிகா மாணவி)
தலைப்பு:
"மௌத்திற்கு பின் செய்ய வேண்டிய காரியங்கள்"
🎙️ சிறப்பு சொற்பொழிவு:
கண்ணியத்திற்குரிய மௌலவி அல்ஹாஃபிழ் J .ஷம்ஸூத்தீன் மஸ்லஹி B.A arabic., அவர்கள்
(இமாம் -அல்மஸ்ஜிதுன் நூர், p&tகாலனி தூத்துக்குடி)
⏰ மாலை 4:00 மணிக்கு
📖 கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ் நடைபெறும்
⏲️ 4.30 மணிக்கு
🤲 இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும்.
ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்து பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
அழைப்பின் மகிழ்வில்,
மௌலவி அல்ஹாஃபிழ் சா.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி M.F.D, M.A.
தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி,
நிறுவனத் தலைவர் & முதல்வர்
மன்பவுல் ஹஸனாத் மகளிர் அரபிக் கல்லூரி,
Run By Manbaul Hasanaath Educational Trust
(Reg.No. BK4/40/2023)
P & T காலனி, தூத்துக்குடி.
மேலும் விபரங்களுக்கு :
👍 Pls Like Us on Facebook :
