Friday, August 25, 2023

வாராந்திர பெண்கள் பயான்


வாராந்திர பெண்கள் பயான்  மற்றும் கஸீதத்துல் புர்தா  மஜ்லிஸ்

இன்ஷா அல்லாஹ்,
🗓️ ஹிஜ்ரி  1445, ஸபர் பிறை 8
(26.08.2023) சனிக்கிழமை
⏰ சரியாக மதியம்  2.30 மணியளவில்
 
🕌  மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.

🧕 *நிஸ்வான் மாணவியரின் நிகழ்ச்சிகள்*


🎤*கிராஅத்*: 
*ஜுவைரிய்யா*
 (  ஹாபிழா மாணவி)

*✨பைத்*:

(  மதரஸா ஆலிமா  
 மாணவிகள்)

*🗒️வரவேற்புரை*:

S.செய்து ரோஷன் ஷஃபீக்கா
(இரண்டாம்  வருட ஆலிமா மாணவி)

 🔖 மாணவிகளின் சொற்பொழிவு

J.ரஜப் நிஷா 
(மூன்றாம் வருட ஆலிமா மாணவி)

தலைப்பு: "ஸஃபருல் முளஃப்பர்"

 G.ஷாஹின் 
(இரண்டாம் வருட ஆலிமா மாணவி)

தலைப்பு:   " கொலை குற்றம்"


M. ஸாஜிதா பானு
( முதல்  வருட ஆலிமா மாணவி)

தலைப்பு: ஏமாற்றுதலும் ஏமாறுதலும்
 
🎙️ சிறப்பு சொற்பொழிவு:

மௌலவி அல்ஹாபிழ் S.S.செய்யிது அபூபக்கர் ஸித்தீக் மஸ்லஹி  B.A arabic அவர்கள் (  M.H நிஸ்வான் அரபிக்‌ கல்லூரி யின்  பேராசிரியர் அவர்கள்)
 
⏰ மாலை  4:00 மணிக்கு
📖  கஸீதத்துல்  புர்தா மஜ்லிஸ் நடைபெறும்

⏲️ 4.30 மணிக்கு
🤲 இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும். 
 
ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது  தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
 
அழைப்பின் மகிழ்வில்,
 
மௌலவி அல்ஹாஃபிழ் சா.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி M.F.D, M.A.
தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி,
*நிறுவனத் தலைவர் & முதல்வர்*
மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.

 
மேலும் விபரங்களுக்கு :
🌐https://mhniswan.blogspot.com/
 
👍 Pls Like Us on Facebook :
Fb.com/MHNISWAN

Saturday, August 12, 2023

 🔹🔹🔹🔹🔹

*வாராந்திர பெண்கள் பயான் மற்றும் கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ்*

🔹🔹🔹🔹🔹


இன்ஷா அல்லாஹ்,

🗓️ ஹிஜ்ரி 1445, முஹர்ரம் பிறை 25

*(12.08.2023) சனிக்கிழமை*

⏰ சரியாக மதியம் 2.30 மணியளவில்

 

🕌 மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,

P & T காலனி, தூத்துக்குடி.


🧕 நிஸ்வான் மாணவியரின் நிகழ்ச்சிகள்

🎙கிராஅத்:

 ( N*பைரோஸ் நிஹார்* ஹாபிழா மாணவி)

*✨பைத்*:

( மதரஸா ஆலிமா   மாணவிகள்)


*🗒️வரவேற்புரை*:


A.நூர்ஜஹான்

(முதல் வருட ஆலிமா மாணவி)


 🔖 மாணவிகளின் சொற்பொழிவு


S.நபீஷா‌ பாத்திமா

(இரண்டாம் வருட முபல்லிகா மாணவி)

தலைப்பு: " மத‌ச்சாயம்" பூசி மறைக்கப்பட்ட வரலாறு 

 S.மீரா பானு ( இரண்டாம் வருட ஆலிமா மாணவி)

தலைப்பு: " இந்திய சுதந்திர‌ போராட்டாத்தில் இஸ்லாமியர்களின் பங்கு "

A.அசன் நிலோபர் நிஷா

( முதல் வருட ஆலிமா மாணவி)

தலைப்பு: "வேண்டாம் இந்த விளையாட்டு"


🎙️ சிறப்பு சொற்பொழிவு:


மௌலவி அல்ஹாபிழ் J.ஷம்சுத்தீன் மஸ்லஹி அவர்கள் (இமாம்:அல்மஸ்ஜிதுன் நூர்

துணைச் செயலாளர்:M.H.மகளிர் அரபிக் கல்லூரி P&t காலனி)

 

⏰ மாலை 4:00 மணிக்கு

📖 கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ் நடைபெறும்.


⏲️ 4.30 மணிக்கு

🤲 இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும். 

 

ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

 

அழைப்பின் மகிழ்வில்,

மௌலவி அல்ஹாஃபிழ் சா.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி M.F.D, M.A. 

தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி,

நிறுவனத் தலைவர் & முதல்வர்

மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,

P & T காலனி, தூத்துக்குடி.

-----------

👍 Pls Like Us on Facebook :

Fb.com/MHNISWAN