Friday, December 16, 2022

வாராந்திர பெண்கள் பயான் மற்றும் கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ் 17.12.2022



இன்ஷா அல்லாஹ்,
🗓 ஹிஜ்ரி 1444, ஜமாத்துல் அவ்வல் பிறை  22
(17.12.2022) சனிக்கிழமை 
⏰ சரியாக மதியம்  3.00 மணியளவில் 

🕌 மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி, 
P & T காலனி, தூத்துக்குடி.

📌நிகழ்ச்சி நிரல் :

கிராஅத்: M.ஆயிஷா பீவி( இரண்டாம் வருட  ஆலிமா மாணவி)

 ✨பைத்: S.செய்யது ரோஷன் ஷபீகா
S.முஹம்மது புஹாரி ஆப்ரீன்

 ( முதல்  வருட ஆலிமா மாணவிகள்)


💐வரவேற்புரை:
N.முபீனா பேகம் (இரண்டாம்  வருட முபல்லிஹா மாணவி)
 
  மாணவிகளின் சொற்பொழிவுகள்:

A..ஆயிஷா பேகம் (இரண்டாம் வருட முபல்லஹா  மாணவி)
தலைப்பு: "கூடும் ஆனா கூடாது "

G.ஷாஹின் ( முதல்  வருட ஆலிமா மாணவி )
தலைப்பு: "தலைமைத்துவமும் பதவிமோகமும் "

S.ரசூல் பாத்திமா ( முதல் வருட ஆலிமா மாணவி )
தலைப்பு: மரணமும் மனிதனும்
 
🎙 சிறப்பு சொற்பொழிவு:
மௌலவி  H.ரஹ்மத்துல்லாஹ் உஸ்மானி அவர்கள் 
(இமாம்,  மஸ்ஜித் தக்வா சிவந்தாகுளம்)

⏰ மாலை  4:00 மணிக்கு
📖 கஸீத்துல் புர்தா மஜ்லிஸ் நடைபெறும்.

⏲ 4.30 மணிக்கு
🤲 இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும்.  

ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது  தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்துப் பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 

அழைப்பின் மகிழ்வில்,
மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி
P & T காலனி.
தூத்துக்குடி.

மேலும் விபரங்களுக்கு :
🌐https://mhniswan.blogspot.com
 
👍 Pls Like Us on Facebook :
Fb.com/MHNISWAN