பெண்கள் பயான் மற்றும் அஸ்மாவுல் ஹுஸ்னா மஜ்லிஸ்
இன்ஷா அல்லாஹ்,
🗓️ ஹிஜ்ரி 1444, ரபியுல் ஆகிர் பிறை 9
(05.11.2022) சனிக்கிழமை
⏰ சரியாக மதியம் 2.30 மணியளவில்
🕌 மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.
📌 நிகழ்ச்சி நிரல் :
-------------------
கிராஅத்:
J. ஜுவைரிய்யா
( ஹாபிழா மாணவி)
✨பைத்:
I.ஸாலிஹா
S. பீமா பீவி
J.ரஜப் நிஷா
S.ஷம்சு பீவி
💐 வரவேற்புரை:
முஹம்மது புஹாரி ஆப்ரீன் (முதல் வருட ஆலிமா மாணவி)
மாணவிகளின் சொற்பொழிவுகள் :
I. ஸாலிஹா
( மூன்றாம் வருட ஆலிமா மாணவி)
தலைப்பு: "அதிகரித்து வரும் குலா"
J.ரஜப் நிஷா
(இரண்டாம் வருட ஆலிமா மாணவி)
தலைப்பு: "தொழுகையின் சட்டத்திட்டங்கள்"
M .ஆயிஷா பீவி
(இரண்டாம் வருட ஆலிமா மாணவி)
தலைப்பு: "வலிமார்களின் சகவாசம்"
🎙️ சிறப்பு சொற்பொழிவு:
மௌலவி அல்ஹாபிழ்
K.S. ஷம்சுத்தீன் ரியாஜி M.A அவர்கள்
(இமாம், முஹம்மது சாதலிபுரம் தூத்துக்குடி)
⏰ மாலை 4:00 மணிக்கு
📖 அஸ்மாவுல் ஹுஸ்னா மஜ்லிஸ் நடைபெறும்.
⏲️ 4.30 மணிக்கு
🤲 இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும்.
ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
அழைப்பின் மகிழ்வில்,
மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி
P & T காலனி.
மேலும் விபரங்களுக்கு :
👍 Pls Like Us on Facebook :
