Saturday, February 12, 2022

பெண்கள் பயான் மற்றும் கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ் 12.02.2022

இன்ஷா அல்லாஹ்,

🗓️  ஹிஜ்ரி 1443, ரஜப் பிறை 10  (12.02.2022) சனிக்கிழமை

⏰  சரியாக மதியம்  2.30 மணியளவில்

🕌 மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி, 
P & T காலனி, தூத்துக்குடி.

 🧕 நிஸ்வான் மாணவியர் நிகழ்ச்சி

கிராத்:  J.ரஜப் நிஷா 
( முதல் வருட ஆலிமா மாணவி)

பைத்: I .ஸாலிஹா 
(இரண்டாம் வருட ஆலிமா மாணவி)

மாணவிகளின் சொற்பொழிவுகள்

M .ஆயிஷா பீவி
( முதல் வருட ஆலிமா மாணவி)

தலைப்பு : - "முந்திச் செல்வோம்"

M.ஆமினா பீவி
(முதல் வருட முபல்லிஹா மாணவி)

தலைப்பு:-  "கேள்வி கேளுங்கள்

A.அஸ்மா ஜாஸ்மீன்
 (இரண்டாம் வருட முபல்லிஹா மாணவி)

தலைப்பு:-"அன்னை ஸfபியா( ரலி) அவர்கள்"

🎙️ சிறப்பு சொற்பொழிவு:

மௌலவி அல்ஹாபிழ் S.S.அப்துர் ரஹ்மான்  மஸ்லஹி அவர்கள்
(இமாம், முஹைதீன் ஆண்டகை  ஜும்ஆ பள்ளிவாசல்  அண்ணாநகர் மற்றும் பேராசிரியர் M.H niswan  )


⏰ மதியம் 3.45 மணிக்கு
📖 கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ் நடைபெறும்

⏲️ 4.30 மணிக்கு

🤲 இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும்.  

ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது  தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 

அழைப்பின் மகிழ்வில்,
மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி p&t காலனி.

மேலும் விபரங்களுக்கு :
+91 99940 73781
மவ்லவி சம்சுத்தீன் மஸ்லஹி