Friday, June 13, 2025

வாராந்திர பெண்கள் பயான் & அஸ்மாவுல் ஹுஸ்னா மஜ்லிஸ்

மன்பவுல் ஹஸனாத் மகளிர் அரபிக் கல்லூரி யின் 
லஜ்னத்துல் முஹ்ஸினாத் மாணவியர் சொற்பயிற்சி மன்றம் நடத்தும்,
 🔶🔶🔶🔶🔶
வாராந்திர பெண்கள் பயான் & அஸ்மாவுல் ஹுஸ்னா மஜ்லிஸ்
🔶🔶🔶🔶🔶
இன்ஷா அல்லாஹ்,
🗓 ஹிஜ்ரி  1446, துல் ஹஜ் பிறை 17 (14. 06.2025)
 சனிக்கிழமை
⏰ சரியாக மதியம்  2.30 மணியளவில்
 
🧕 நிஸ்வான் மாணவியரின் நிகழ்ச்சிகள்

🎙கிராஅத்:
 J. ரஜப் நிஷா முஹ்ஸினா(ஹாஃபிழா மாணவி)

✨பைத்:
மதரஸா ஆலிமா மாணவிகள்
🗒வரவேற்புரை: 
S.M.H. முஹம்மது ஆயிஷா (இரண்டாம் வருட ஆலிமா மாணவி)

🎙 சிறப்பு சொற்பொழிவு: 
கண்ணியத்திற்குரிய மௌலவி அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் A.ஸதக்கத்துல்லாஹ் மஸ்லஹி பாஜில் காஸிமி அவர்கள் 
(   இமாம் ஜாமிஆ மஸ்ஜிது ,தூத்துக்குடி) 
 
⏰ மாலை  4:00 மணிக்கு
📖  அஸ்மாவுல் ஹுஸ்னா மஜ்லிஸ் நடைபெறும்
⏲ 4.30 மணிக்கு
🤲 இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும். 
 
ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது  தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
 
அழைப்பின் மகிழ்வில்,
 
மௌலவி அல்ஹாஃபிழ் சா.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி M.F.D, M.A. 
தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி,
நிறுவனத் தலைவர் & முதல்வர்
மன்பவுல் ஹஸனாத் மகளிர் அரபிக் கல்லூரி,
Run By Manbaul Hasanaath Educational Trust 
(Reg.No. BK4/40/2023)
P & T காலனி, தூத்துக்குடி.
 
மேலும் விபரங்களுக்கு :
🌐https://mhniswan.blogspot.com/
👍 Pls Like Us on Facebook :
Fb.com/MHNISWAN

Wednesday, May 14, 2025

வாராந்திர பெண்கள் பயான் 17.05.2025

மன்பவுல் ஹஸனாத் மகளிர் அரபிக் கல்லூரியின் 
லஜ்னத்துல் முஹ்ஸினாத் மாணவியர் சொற்பயிற்சி மன்றம் நடத்தும்,
 🔶🔶🔶🔶🔶
வாராந்திர பெண்கள் பயான் & கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ்
🔶🔶🔶🔶🔶

இன்ஷா அல்லாஹ்,
🗓️ ஹிஜ்ரி  1446, துல்கஃதா பிறை 18 (17.05.2025)
 சனிக்கிழமை
⏰ சரியாக மதியம்  2.30 மணியளவில்
 
🧕 நிஸ்வான் மாணவியரின் நிகழ்ச்சிகள்

🎙️கிராஅத்:
J.ரஜப் நிஷா ஆலிமா முஹ்ஸினா
 ( ஹாஃபிழா மாணவி)

✨பைத்:
( மதரஸா ஆலிமா  
 மாணவிகள்)

🗒️வரவேற்புரை:
A.செய்யிது அலி ஃபாத்திமா
(முதல் வருட ஆலிமா  மாணவி)

 🔖 மாணவிகளின் சொற்பொழிவு:
 
M.இர்ஃபானா மும்தாஜ்
(முதல் வருட ஆலிமா மாணவி)
தலைப்பு: "ஈமான்"

 S.M.H.முஹம்மது  ஆயிஷா
(இரண்டாம் வருட ஆலிமா மாணவி)
தலைப்பு: "ஹஜ்ஜின் சிறப்பு"

A.நூர்ஜஹான்
( ஆலிமா மூன்றாம் வருட மாணவி)
தலைப்பு: "*ஹலால் ஹராம்*

A.முஹம்மது நபிலா புஸ்ரா
( மூன்றாம் வருட ஆலிமா  மாணவி)
தலைப்பு:  " குர்பானியின் சிறப்பு"

🎙️ சிறப்பு சொற்பொழிவு 

மௌலவி அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் S S. அப்துர் ரஹ்மான் மஸ்லஹி அவர்கள்
(    M.H நிஸ்வான் பேராசிரியர் ,தூத்துக்குடி) 
 
⏰ மாலை  4:00 மணிக்கு
📖  கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ் நடைபெறும்

⏲️ 4.30 மணிக்கு
🤲 இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும். 
 
ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது  தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
 
அழைப்பின் மகிழ்வில்,
மௌலவி அல்ஹாஃபிழ் சா.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி M.F.D, M.A.
தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி,
நிறுவனத் தலைவர் & முதல்வர்
மன்பவுல் ஹஸனாத் மகளிர் அரபிக் கல்லூரி,
Run By Manbaul Hasanaath Educational Trust 
(Reg.No. BK4/40/2023)
P & T காலனி, தூத்துக்குடி.

மேலும் விபரங்களுக்கு :
 
👍 Pls Like Us on Facebook :

Saturday, January 4, 2025

குடும்ப நல சிறப்பு பயான்

மன்பவுல் ஹஸனாத் மகளிர் அரபிக் கல்லூரி யின் 
லஜ்னத்துல் முஹ்ஸினாத் மாணவியர் சொற்பயிற்சி மன்றம் நடத்தும்,
 🔶🔶🔶🔶🔶
வாராந்திர பெண்கள் பயான்
🔶🔶🔶🔶🔶

இன்ஷா அல்லாஹ்,
🗓️ ஹிஜ்ரி 1446, ரஜப் பிறை 3 (04.01.2025)
 சனிக்கிழமை
⏰ சரியாக மதியம் 3:00 மணியளவில்

🎙️கிராஅத்:
J.ரஜப் நிஷா முஹ்ஸினா (ஹாஃபிழா மாணவி)

✨பைத்:
( மதரஸா ஆலிமா  
 மாணவிகள்)

🗒️வரவேற்புரை:
A.நூர்ஜஹான்
(இரண்டாம் வருட ஆலிமா மாணவி)

🎙️ சிறப்பு சொற்பொழிவு:   

M.கலீல் அஹ்மது முனீரி M.A.,M.Phil.,Ph.D., அவர்கள்
(நிறுவனர் ஜாமியா இல்மிய்யா இஸ்லாமிய அறிவியல் & ஆராய்ச்சி அரபுக் கல்லூரி, சென்னை)

⏲️ 4.30 மணிக்கு
🤲 இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும். 
 
ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
 
அழைப்பின் மகிழ்வில்,
 
மௌலவி அல்ஹாஃபிழ் சா.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி M.F.D, M.A.
தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி,
நிறுவனத் தலைவர் & முதல்வர்
மன்பவுல் ஹஸனாத் மகளிர் அரபிக் கல்லூரி,
Run By Manbaul Hasanaath Educational Trust 
(Reg.No. BK4/40/2023)
P & T காலனி, தூத்துக்குடி.
 
மேலும் விபரங்களுக்கு :

👍 Pls Like Us on Facebook :

Friday, December 20, 2024

வாராந்திர பெண்கள் பயான் & கஸீதத்துல் புர்தா நிகழ்ச்சி 21.12.2024

மன்பவுல் ஹஸனாத் மகளிர் அரபிக் கல்லூரியின் 
லஜ்னத்துல் முஹ்ஸினாத் மாணவியர் சொற்பயிற்சி மன்றம் நடத்தும்,
 🔶🔶🔶🔶🔶
வாராந்திர பெண்கள் பயான் & கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ்
🔶🔶🔶🔶🔶

இன்ஷா அல்லாஹ்,
🗓️ ஹிஜ்ரி 1446, ஜமாத்துல் ஆகிர் பிறை 18 (21.12.2024)
 சனிக்கிழமை
⏰ சரியாக மதியம் 2.30 மணியளவில்

🧕 நிஸ்வான் மாணவியரின் நிகழ்ச்சிகள்

🎙️கிராஅத்:
A.நூர்ஜஹான்
( இரண்டாம் வருட ஆலிமா மாணவி)

✨பைத்:
( மதரஸா ஆலிமா  
 மாணவிகள்)

🗒️வரவேற்புரை:
A.நிலோஃபர் நிஷா
(இரண்டாம் வருட ஆலிமா மாணவி)

 🔖 மாணவிகளின் சொற்பொழிவு

S.மர்யம் ஆயிஷா 
(முதல் வருட ஆலிமா மாணவி)

தலைப்பு: *"அமானிதத்தை பேணுவோம்"

A.முஹம்மது நபிலா புஷ்ரா
( இரண்டாம் வருட ஆலிமா மாணவி)

 தலைப்பு: "மௌத்திற்கு முன்"

S.செய்யிது ரோஷன் ஷஃபீக்கா
( மூன்றாம் வருட ஆலிமா மாணவி)

தலைப்பு: "மய்யித் விஷயத்தில் கவனிக்க வேண்டியவை"

🎙️ சிறப்பு சொற்பொழிவு:
மௌலவி H.இப்ராஹீம் ரஹ்மத்துல்லாஹ் உஸ்மானி அவர்கள் (பேராசிரியர்,M.H நிஸ்வான் அரபிக் கல்லூரி, P&t காலனி, தூத்துக்குடி) 

⏰ மாலை 4:00 மணிக்கு
📖 கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ் நடைபெறும்

⏲️ 4.30 மணிக்கு
🤲 இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும். 
 
ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
 
அழைப்பின் மகிழ்வில்,
 
மௌலவி அல்ஹாஃபிழ் சா.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி M.F.D, M.A. 
தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி,
நிறுவனத் தலைவர் & முதல்வர்
மன்பவுல் ஹஸனாத் மகளிர் அரபிக் கல்லூரி,
Run By Manbaul Hasanaath Educational Trust 
(Reg.No. BK4/40/2023)
P & T காலனி, தூத்துக்குடி.

மேலும் விபரங்களுக்கு :
 
👍 Pls Like Us on Facebook :

Friday, December 6, 2024

வாராந்திர பெண்கள் பயான் & அஸ்மாவுல் ஹுஸ்னா மஜ்லிஸ் 07.12.2024

மன்பவுல் ஹஸனாத் மகளிர் அரபிக் கல்லூரி யின் 
லஜ்னத்துல் முஹ்ஸினாத் மாணவியர் சொற்பயிற்சி மன்றம் நடத்தும்,
 🔶🔶🔶🔶🔶
வாராந்திர பெண்கள் பயான் & அஸ்மாவுல் ஹுஸ்னா மஜ்லிஸ்
🔶🔶🔶🔶🔶

இன்ஷா அல்லாஹ்,
🗓️ ஹிஜ்ரி 1446, ஜமாத்துல் ஆகிர் பிறை 4 (7.12.2024)
 சனிக்கிழமை
⏰ சரியாக மதியம் 2.30 மணியளவில்

🧕 *நிஸ்வான் மாணவியரின் நிகழ்ச்சிகள்

*🎙️கிராஅத்*:

S.பீமா பீவி
 ( மூன்றாம் வருட ஆலிமா மாணவி)

*✨பைத்*:
( மதரஸா ஆலிமா  
 மாணவிகள்)

*🗒️வரவேற்புரை*:

A.நூர்ஜஹான்
(இரண்டாம் வருட ஆலிமா மாணவி)

 🔖 மாணவிகளின் சொற்பொழிவு

S.மர்யம் ஆயிஷா
 (முதல் வருட ஆலிமா மாணவி)

தலைப்பு: *"இக்லாஸ்"*

A.நிலோஃபர் நிஷா
( இரண்டாம் வருட ஆலிமா மாணவி)

 தலைப்பு: *"குடும்பத்திற்கு நேரம் செலவிடுங்கள்"*

G.ஷாஹின்
 ( மூன்றாம் வருட ஆலிமா மாணவி)

தலைப்பு: *"உறவை பேணுவோம்"*

🎙️ சிறப்பு சொற்பொழிவு:
மௌலவி அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் A.ஸதக்கத்துல்லாஹ் மஸ்லஹி பாஜில் காஸிமி அவர்கள்
(இமாம் ஜாமிஆ மஸ்ஜித், தூத்துக்குடி) 